தங்களுடைய திருமண தேதியை அறிவித்துள்ளது ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான அமீர்- பாவ்னி ஜோடி.
பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபலமான ஜோடி அமீர் – பாவ்னி. இருவருமே பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றதன் மூலம் நட்பாகி காதலித்து வந்தார்கள். சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக இருவரும் ஒன்றாக புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்கள்.