சென்னை: திருமா போன்ற தலைவர்களுக்கு யாரும் அழுத்தம் கொடுத்து பணியவைக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருமாவளவன் சுயமரியாதைக்காரர்; அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. திமுக கூட்டணியில் பிரிவு வந்துவிடக் கூடாதா என பலரும் காத்திருக்கின்றனர். அதற்கு கண்டிப்பாக நாங்கள் இடம் தர மாட்டோம் என அவர் பேட்டியளித்துள்ளார்.
The post திருமா போன்ற தலைவர்களுக்கு யாரும் அழுத்தம் கொடுத்து பணியவைக்க முடியாது: அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.