திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 19 வயது பெண்ணை, இரவு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டு, தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.