திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 11-ம் தேதி இரவு 8.47 முதல் மே 12-ம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிப்பு appeared first on Dinakaran.