திருவண்ணாமலை: சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டதா?
Share
SHARE
இந்த அணை கடந்த ஒன்றாம் தேதி நள்ளிரவு முறையான அறிவிப்பில்லாமல் திறக்கப்பட்டதால் பலத்த சேதம் ஏற்பட்டதாக பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.