திருவாரூர் : இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து எடுத்துவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா திருவாரூரில் பறிமுதல் செய்யப்பட்டது. விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பார்சலுக்கு தலா 2 கிலோ என 200 பார்சல்களில் இருந்த கஞ்சாவை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
The post திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.