தஞ்சை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 15, 16, 17 ஆகிய நான்கு நாள்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஜனவரி 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
The post திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஜனவரி 18ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.