உலகின் மிகப்பெரிய திரைப்படத் துறைக்கு ஒரு புதிய நட்சத்திரம் கிடைத்துள்ளது – அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ). ஹாலிவுட்டை விட இந்தியத் திரைத்துறை செயற்கை நுண்ணறிவை மிக எளிதாக ஏற்றுக்கொண்டாலும், இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை.

