வாஷிங்டன் டிசியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஒரு வழிபாட்டின்போது, பால் புதுமையினர் (LGBTQ+) மற்றும் புலம்பெயர்ந்தோருக்குக் கருணை காட்ட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பேராயர் மரியன் எட்கர் புடே முன்வைத்த வேண்டுகோள், கிறிஸ்தவ தலைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, பல முற்போக்கு கிறிஸ்தவர்களால் கருதப்படுகின்றது.