துருக்கி: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. 6.2, 3.9, 4.4 என அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 2023ல் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 55 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
The post துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு appeared first on Dinakaran.