தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, ஆளுநர் தனது உரையை வாசிக்காமலேயே வெளியேறினார். என்ன நடந்தது? 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று துவங்கிய நிலையில், உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார்