விமானம் விழுவதை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கும் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான ஓசை நன்றாகவே கேட்டது. ஒரு கணம் நான் அப்படியே உறைந்து போனேன். என்னைச் சுற்றி குழப்பமும் பீதியும் நிலவியபோதும், என்னுடைய மொபைல் போன் அங்கு நடந்துக் கொண்டிருந்தவற்றை பதிவு செய்து கொண்டிருந்தது: தேஜஸ் விமான விபத்தை நேரில் பார்த்தவரின் வருத்தம்

