தைவானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. தைனன் நகரத்தின் யுஜிங் மாவட்டத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி, அங்கு அலமாரிகள் இடிந்து தரை முழுவதும் பானங்கள் சிதறிக் கிடந்தன.நான்சி மாவட்டத்தில் ஒரு பங்களா இடிந்து விழுந்தது, மூன்று பேர் சிக்கிக்கொண்டனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
The post தைவானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு appeared first on Dinakaran.