தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு கருத்தரங்கு விஜயின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் தொண்டர்களுக்கு ரகசியமாக சில குறிப்புகள் வழங்கப்பட்டதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர்.