ஐபிஎல் தொடக்க சீசன்களில் “சேஸிங் கிங்” என்று வர்ணிக்கப்பட்ட சிஎஸ்கே அணி, கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பின் 180 ரன்களை சேஸ் செய்ததே கிடையாது என்ற மோசமான வரலாற்றை கொண்டுள்ளது. ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக வலம் வந்த சிஎஸ்கே அணியின் பிரச்னை என்ன? தோனி ஓய்வு பற்றி ஃபிளமிங் கூறியது என்ன?