இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் ஜூரம் தொற்றிக் கொண்டுள்ளது. தோனி தலைமையில் 5 முறை பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே அணி, ருதுராஜ் தலைமையில் முதன் முறையாக பட்டம் வெல்லுமா என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிபார்க்கின்றனர். சிஎஸ்கே அணியின் பலத்தையும் பலவீனத்தையும் அலசுகிறது இந்தக் கட்டுரை.