சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி. எளிய இலக்கைத் துரத்திய சென்னை அணியின் ரன் ரேட்டை மும்பை கட்டுப்படுத்தியதில் விக்னேஷ் புத்தூர் என்ற இளம் சுழல் பந்துவீச்சாளர் முக்கியமானவர். அவர் யார்?