பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு மே 11 அன்று நடந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறுவதாக, மேடையில் ராமதாஸ் குறிப்பிட்டார். அந்த மாநாட்டில் என்ன நடந்தது? ராமதாஸ் கருத்து சர்ச்சைக்குள்ளானது ஏன்?