சென்னை: நாகை, மயிலாடுதுறையில் புதிய வட்டாச்சியர் அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.8.58 கோடி மதிப்பீட்டில் 2 வட்டாச்சியர் அலுவலக கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகளும் திறந்து வைத்தார்.
The post நாகை, மயிலாடுதுறையில் புதிய வட்டாச்சியர் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.