” எனக்கு இதற்கு முன்பும் இரண்டு முறை சிரியாவுக்கு விசா கிடைத்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் என்னால் செல்ல முடியவில்லை. இந்த முறை விசா கிடைத்ததும், கண்டிப்பாக செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், நான் அங்கு பார்த்த விஷயங்களும், நான் நாடு திரும்பிய நிலையையும் உணர்ந்த பிறகு, நான் மீண்டும் அங்கு செல்ல விரும்பவில்லை”.
44 வயதான தொழிலதிபர் ரவி பூஷனின் வார்த்தைகள் இவை.
‘நாங்கள் மிகவும் பயந்து போனோம்’ – சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் கூறுவது என்ன?
Leave a Comment