வாஷிங்டன்: இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு போட்ட வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் மைக்கேல் டபிள்யூ வீடியோவை வெளியிட்டுள்ளார். சட்டவிரோதமாக வந்தவர்களை தொலைதூர நாடான இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் அனுப்பிவைத்தாக மைக்கேல் பெருமிதம் தெரிவித்தார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் யாராக இருந்தாலும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார்.
The post நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு: அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ appeared first on Dinakaran.