சென்னை: நா.த.க.வில் இருந்து அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகினார். இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன்,
வருத்தங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். என்றும் தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வழியில் என் பயணம் தொடரும் என காளியம்மாள் தெரிவித்துள்ளார்.
The post நாதகவில் இருந்து மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகல்!! appeared first on Dinakaran.