உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மோகித் என்ற சிறுவன், பிறந்தது முதல் 17 ஆண்டுகளாக தனது உடலில் நான்கு கால்களுடன் வாழ்ந்து வந்தார். தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கூடுதலாக இருந்த இரு கால்களை நீக்கி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து சிறுவன் மோகித் கூறுவது என்ன?