மன்மோகன் சிங் மரணம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் வயது மூப்பின் காரணமாக டிசம்பர் 26 அன்று டெல்லியில் மரணம் அடைந்தார். அவர் கடந்து வந்த பாதை என்ன? அரசியலில் நுழைந்தது எப்படி? விளக்குகிறது இந்த கட்டுரை