சென்னை: முதல்வர் கொண்டு வந்த நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதல்வன் திட்ட மாணவர் சிவச்சந்திரன், மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
The post நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது: முதலமைச்சருக்கு செல்வப்பெருந்தகை நன்றி appeared first on Dinakaran.