சென்னை: நான் முதல்வன் திட்ட மாணவர்கள் 58 பேர் ஒன்றிய அரசின் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். SSC மற்றும் ரயில்வே பணிகளுக்கான தேர்வில் 21 பேரும், வங்கி பணிகளுக்கான தேர்வில் 37 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். நடப்பாண்டில் சென்னை, கோவை, மதுரையில் நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமீட்டுள்ளனர். ஒன்றிய அரசின் பணிகளில் தேர்ச்சி பெற ஆர்வமுள்ளவர்கள் மே 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://portal.naanmudhalvan.tn.gov.in/competitive_exa இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
The post நான் முதல்வன் திட்டம் மூலம் ஒன்றிய அரசின் பணிகளுக்கான தேர்வில் 58 பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.