சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சட்டவிரோதமாக கூடுதல், மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். சீமான் வீட்டில் உருட்டுக்கட்டைகளுடன் இருந்த 150 ஆண்கள், 30 பெண்கள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சீமான் வீடு முன்பு 22-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த வந்த பெரியாரிய உணர்வாளர்களை தாக்க பதுங்கி இருந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
The post நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.