சென்னை: பொங்கல் விடுமுறை தினமான நாளை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு அட்டவணைப்படி நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
The post நாளை 2 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள்..!! appeared first on Dinakaran.