திருச்சி: நாவலூர் ஜல்லிக்கட்டில் 8 வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 6 பேர், பார்வையாளர்கள் 3 பேர் என 17 பேர் காயம் அடைந்துள்ளனர். நாவலூர் குட்டபட்டு ஜல்லிக்கட்டில் தற்போது வரை 518 காளைகள் களம் கண்டுள்ளன.
The post நாவலூர் ஜல்லிக்கட்டில் 17 பேர் காயம்..!! appeared first on Dinakaran.