சென்னை: நீதிபதி குறித்து அவதூறு, பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. 5 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது. போதை பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்கில் சம்பந்தப்பட்ட நாகை மாவட்ட வழக்கறிஞர் சரோபோஜி ராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
The post நீதிபதி குறித்து அவதூறு, பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்தது பார்கவுன்சில் appeared first on Dinakaran.