தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட திட்டத்தில், அவற்றைக் கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியின்போது பெண் வரையாடு ஒன்று உயிரிந்துள்ளது. எப்படி? ரேடியோ காலர் பொருத்துவது என்றால் என்ன? அதன்போது உயிரிழப்பு ஏற்படுமா?