ஒயிட் ஹார்ஸ்’ என்ற வெப் சீரிஸை இயக்குவதாகக் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் மோசடி செய்த ஹாலிவுட் இயக்குநர் கார்ல் எரிக் ரின்ச் கைது செய்யப்பட்டார். வெப் சீரிஸ் எடுப்பதற்காக நெட்ஃப்லிக்ஸ் கொடுத்த 22 மில்லியன் டாலர் பணத்தில், ஒரு எபிசோட் கூட எடுக்காமல் அத்தொகையை வைத்து சொகுசான கார்கள், கிரிப்டோகரன்ஸி முதலீடு, ஆடம்பரமான வீடுகளை வாங்கி செலவழித்துள்ளார் இயக்குநர் கார்ல் எரிக் ரின்ச். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
The post நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸ் மோசடி: ஹாலிவுட் இயக்குநர் கைது appeared first on Dinakaran.