நெல்லை: நெல்லையில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த காவல் ஆணையர் தடை விதித்துள்ளார். பொதுமக்கள் நலன் கருதி ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post நெல்லையில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை appeared first on Dinakaran.