நேபாளத்தில் அரசுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி வலுக்கும் நிலையில், காத்மண்டுவில் மன்னராட்சிக்கு ஆதரவாக ஏப்ரல் 8-ஆம் தேதி மக்கள் பேரணியில் ஈடுபட்டனர். நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக மாற்றவும் மன்னராட்சியை கொண்டு வரவும் அவர்கள் வலியுறுத்தினர். அது சாத்தியமா? நேபாளம் உலகின் ஒரே இந்து நாடாக மீண்டும் மாறுமா? மன்னராட்சிக்கு திரும்ப கோரும் போராட்டம் எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? பிபிசி கள ஆய்வு