பக்ரீத் பண்டிகையின் போது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வெவ்வேறு விதமான கால்நடைகளை பலியிடுவதை சடங்காக கடைபிடித்துவருகின்றனர். கால்நடைகளை பலியிடுவது குறித்து மற்ற மதங்களில் உள்ள நடைமுறைகள் என்ன? விலங்குகளை பலியிடுவது குறித்து இந்து, யூத, கிறித்துவ மதங்கள் என்ன சொல்கின்றன?