திருத்தணி: பங்குனி உத்திரத்தை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை 3 மணி முதல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மலை கோயிலுக்கு அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தகவல் அளித்தது. பக்தர்களின் வசதிக்காக மலைக்கோயில் வரை 7 இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
The post பங்குனி உத்திரத்தை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை 3 மணி முதல் தரிசன அனுமதி appeared first on Dinakaran.