பஞ்சாப்: பொற்கோவில் வாசலில் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு – தாக்குதல் நடத்தியது யார்?
Share
SHARE
பொற்கோவிலின் ஒரு நுழைவாயிலில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான, சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. என்ன நடந்தது? தாக்குதல் முறியடிக்கப்பட்டது எப்படி?