கடந்த 1980ஆம் ஆண்டு காலப் பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்ரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது. இதை உருவாக்கியது ரணில் விக்ரமசிங்கவா? அதுகுறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறுவது என்ன?