சென்னை: பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதியின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த எஸ்.மாரிமுத்து என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: