பசிபிக் – அட்லாண்டிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாயை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டு வர நேரிடும் என்று அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் எச்சரித்துள்ளார். அதற்கு என்ன காரணம்? பனாமா கால்வாயின் முக்கியத்துவம் என்ன?