கும்மிடிப்பூண்டி: பராமரிப்பு பணி காரணமாக இன்று கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது. பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்துள்ளனர். காலை 11.20-3.20 வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே ரயில் சேவை மாற்றம் செய்துள்ளது.
The post பராமரிப்பு பணி காரணமாக இன்று கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.