மாலத்தீவு: மாலத்தீவில் பலத்த மழை பெய்ததால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. மாலத்தீவில் 29.6 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்கள் தவிப்பு வருகின்றனர். மாலே, கல்ஹுமலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
The post பலத்த மழை: மாலத்தீவில் அரசு அலுவலகங்கள் மூடல் appeared first on Dinakaran.