கோவை: பல்லடம் அருள்புரம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரை கைது செய்தனர். இந்தியர்கள் எனக் கூறி போலியான ஆதார் அட்டைகளை கொடுத்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்
The post பல்லடம் அருகே வங்கதேச நாட்டவர்கள் 30 பேர் கைது appeared first on Dinakaran.