தமிழ்நாட்டில் பள்ளிகளில் தொடரும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது? அவை போதுமானவையாக உள்ளதா? இத்தகைய குற்றங்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை என்ன ஆனது?