சென்னை: பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ. 578 கோடி; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.