சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,986 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,267 கன அடியில் இருந்து 4,986 கன அடியாக அதிகரித்துள்ளது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,986 கன அடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.