ஈரோடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 8,438 கனஅடியாக இருந்த நிலையில் 10,577 கன அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 84.42 அடி; நீர் இருப்பு18.14 டிஎம்சி; நீர் திறப்பு 855 கனஅடியாக உள்ளது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.