பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன, ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு என்ன செய்ய வேண்டும், உளவுத்துறை எங்கே தோற்றது எனப் பல விஷயங்களை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார் உளவு அமைப்பான ராவின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாத்.