ஸ்ரீநகர்: பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் என 3 பேரின் வரைபடங்கள் வெளியீடு appeared first on Dinakaran.