பாகிஸ்தான் விமானப்படையிடம் தற்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-10சி மற்றும் ஜேஎஃப்-17 ரக போர் விமானங்கள் உள்ளன. ஆனாலும் கூட, ஒப்பீட்டளவில் இவற்றை விட பழைய, அமெரிக்காவின் எப்16 போர் விமானங்களையே பாகிஸ்தான் இன்னும் அதிகம் சார்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம்?

